பசுமையான காதல்




 நி அசையாமல்...
மரமாக இரு - நான்
வாழ வைக்கிறேன் - உன்னை
சுத்திக்கொண்டு.....
பச்சிளம் பாசியாக....
பசுமையான- என்
காதலைக் கொண்டு!..