அழகிய நிலவே உன்னை வெறுத்தேன் ஏனென்றால் ஏன் தனிமை நான் வெறுப்பதால்...!
நட்சத்திரங்களை நான் ரசித்தேன் அதுபோல் நானும் என் நண்பர்களுடன் இருக்க விரும்பியதால்...!
கல்லூரி காலங்கள்
கனவிற்குள் தினம் நினைவாக...
வகுப்பறையில் பாடத்தை விட படத்தை பற்றிய
பேச்சுக்கள் நிறைந்த நாட்கள்...
தேர்வெழுத நெருங்கும் சமயங்களில்
ஒன்றாக அமர்ந்து படித்த நிமிடங்கள்...
சோர்ந்துபோகும் சமயங்களில்
தோள்கொடுத்த ரோஜாக்கள்...
எங்கள் நட்பை கண்டு
கடவுளும் பூமிக்கு குதிப்பான்
கல்லூரிர்யில் சேர விண்ணப்பம் கேட்பான்..!