தனிமை


சில நேரங்களில் 
தனிமையின் மடியில் 
நான் தவழ...
இருள் சூழ்ந்த 
காட்டில் தனியே 
மனம் பரிதவிக்க,...
இமை இமைக்கும் 
நொடி கூட 
நெடு நேரம் நீள,...உயிர் துடிக்கும் 
இதயம், உறவின்றி 
வலியோடு ஏங்க..
வாழ்க்கை பயணம் 
விடியாமல், ஒரு 
புரியாத புதிராய்..
இவ்வாழ்வில் 
துணை இன்றி, 
உன் நிழல் கூட 
இங்கு பொய்யே..

0 comments: