காதல்...

விழிகளின் அழைப்பிதழ் அது காதலின் கடிதம்,

கடிதம் படிக்கும் முன்  என் விழிகள் மட்டும் நீண்ட உறக்கத்தில் அதிகாலை
விடிந்த பின்னும் !

கரு மேகம் கருக்கவில்லை, புயல் காற்று வீச வில்லை,

மழைச்சாரல் தூவவில்லை, கண்ணீர் மட்டும் வருகின்றதடி உன்னை  காணாத
நாட்களில் மட்டும்!

தண்ணீரின் விதைகள் மழைச்சாரல்களாக

கரைக்கடந்து ஓடுதடி காதல் வெறும் ''கண்ணீரில்''

சில்லென்ற காற்று விசும்போதொல்லாம் உனது விழிகள் அழைத்த தடி

என்னை காதலி என்று!

இனி காலம் முடிந்தாலும் கடைசி வரை கூட இருப்பேன் என்று  கடைக்கண் சொன்னது
காளையரிடம் ! காதல்...