LOVE WAR !!!!!!!!!


காதலில்...
நன் போர்
தொடுக்கும் முன்பே!
அவள் கண்
அம்பை எய்த்து
என்னை
சாய்த்து விட்டாள்...
என்னவள் மிகச்சிறந்த
போராளி தான்!
இந்த போர் முரண் பாடுடையது